பஞ்சுமிட்டாய்

பெங்களூரு துபாரஹல்லி என்ற இடத்தில் சில‌ அப்பார்ட்மெண்ட்கள் உள்ளது , அங்குள்ள தமிழ் மக்கள் சேர்ந்து உருவாக்கிய குழு தான் பிரவாகம்.முதலில் இங்குள்ள சிறுவர்களுக்கு கதை சொல்லத் துவங்கினோம் , பின்னர் அதை அடிப்படையாக கொண்டு பஞ்சுமிட்டாய் என்ற சிறுவர் இதழையும்  கொண்டுவந்துள்ளோம்.

இதழ் தொடர்பான பதிவுகள் இங்கு பகிரப்படும்.

நன்றி,
பஞ்சுமிட்டாய் ஆசிரியர் குழு.

One thought on “பஞ்சுமிட்டாய்”

  1. பிஞ்சு குழந்தைகளுக்கானப்
    பஞ்சு மிட்டாய், சுவை
    மிஞ்சித் தித்தித்தே உலா
    மஞ்சுபோல் வானில் வலம்வந்தே
    கொஞ்சியே பொழியட்டும் மழலைகளின்
    பிஞ்சு சுவை மொழிகளை!

    Liked by 1 person

Leave a comment