பஞ்சுமிட்டாய் – இதழ் 4 . வெளியீட்டு விழா அழைப்பிதழ்

இதோ உங்க வீட்டுச் செல்லங்களுக்கான பரிசு !
இன்னும் புதுசா இன்னும் அழகா இன்னும் சிறப்பா !
வந்தாச்சு பஞ்சுமிட்டாய் சிறுவர் இதழ் 4.

 

விழாவில் ஆடல்,பாடல்,விளையாடு,கதை என எல்லாம் உண்டு.

சிறப்பு விருந்தனர்களாக,மரபு விளையாட்டுகள் சார்ந்து தொடர்ந்து சிறுவர்களுடன் பயணித்து வரும் இனியன் அவர்களும்,பாட்டிக் கதைகளை புதுப் பொலிவுடன் சொல்லும் கதைச் சொல்லி கிருத்திகாதரன் அவர்களும் வருகின்றனர்.

உங்கள் வீட்டு சுட்டிகளுடன் வாருங்கள். ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டத்துடன் பொழுதைக் கழிக்கலாம்.

நாள் : ஜூன் 24 (சனிக்கிழமை)
நேரம் : மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : Ashish JK Apartment , Thubarahalli extended road,Thubarahalli,Bengaluru 560066
(Marthahalli to Whitefield road)

தொடர்புக்கு

பிரபு – 9731736363
ராஜேஸ் – 9740507242
ஜெயக்குமார் – 9008111762
ப்ரவின் – 9886705436

குறிப்பு : அனுமதி இலவசம்.

 

P4_Invitation

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s